திருக்குர்ஆன் தெளிவுரை, சூரா அட்டவணைகள்

அல்லாஹ்வும் மனிதனும்

திருக்குர்ஆன் கற்றுத் தரும் துவாக்கள் (பிரார்த்தனைகள்)

திருக்குர்ஆன் மட்டுமே மார்க்கம்

திருக்குர்ஆன் கூறும் உதாரணங்களும் அவற்றின் படிப்பினைகளும்

திருக்குர்ஆன் அறிவிக்கும் திருமண சட்டங்கள்

திருக்குர்ஆன் அறிவிக்கும் தலாஃக் (விவாகரத்து) சட்டங்கள்

திருக்குர்ஆன் கூறும் பாகப் பிரிவினை சட்டங்கள்

பரஸ்பர உறவு – விதிமுறைகள்

திருக்குர்ஆன் கூறும் பொது வாழ்வு

திருக்குர்ஆனும் நீதித்துறையும்

ஈஸா நபியின் வாழ்க்கை வரலாறு

நபிமார்களும் அற்புதங்களும்

மூஸா நபி தடியை எறிந்து பாம்பு ஆன கதை

மூஸா நபி நைல் நதியைக் கடந்தது

ஷைத்தானுடன் ௐர் உரையாடல்

மலக்குடன் ஒரு சந்திப்பு

ஜின்களைப் பற்றிய உண்மைகள்

வட்டியும் பொருளாதாரமும்


Porto


قُلِ ٱدْعُوا۟ ٱللَّهَ أَوِ ٱدْعُوا۟ ٱلرَّحْمَٰنَ ۖ أَيًّۭا مَّا تَدْعُوا۟ فَلَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَٱبْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًۭا.


“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.

Porto